Hindi Translationनरजन्म मिठाकर हरजन्म दिया गुरुवे नमो।
भवबंधन छुडाकर परम सुख दिखाया गुरुवे नमो।
सांसारिक बंधन छुडाकर भक्तिन कहलवाया गुरुवे नमो।
चेन्नमल्लिकार्जुन को लाकर
मेरे वश में दिया गुरुवे, नमो नमो।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationமனிதப் பிறவியைத் துடைத்து
சிவப் பிறவியளித்த குருவே, நமோ,
பிறவிப் பிணைப்பை நீக்கி மெய்யின்பம்
காட்டிய குருவே நமோ,
உலகியலைத் துடைத்து பக்தை
யாக்கிய குருவே நமோ
சன்னமல்லிகார்ச்சுனனை என்
அங்கையிலே இட்ட குருவே நமோ, நமோ.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Marathi Translation
Malayalam Translation
Russian TranslationTranslated by: Prof Harishankar, Mysore and Mrs. Galina Kopeliovich, Russia