Hindi Translationमडिवाळय्या का प्रसाद लेकर
मेरा सर्वांग शुद्ध हुआ था अय्या।
सिद्धरामय्या का प्रसाद लेकर
मेरे करण शुद्ध हुए थे अय्या ।
बसवण्णा का प्रसाद लेकर
भक्ति संपन्न हुई थी अय्या ।
चेन्नबसवण्णा का प्रसाद लेकर
ज्ञान संपन्न हुई थी अय्या।
निजगुण का प्रसाद लेकर निश्चिंत हुई थी अय्या।
अजगण्णा का प्रसाद लेकर आरूढ हुई थी अय्या
घट्टिवाळय्या का प्रसाद लेकर
निराकार परब्रह्म स्वरूप बनगयी थी अय्या ।
प्रभुदेव का प्रसाद लेकर
चेन्नमल्लिकार्जुनय्या से मिली सुखी हुई ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationமடிவாள ஐயனின் திருவமுதைப் பெற்று,
என் உடல் முழுதும் தூய்மையானது ஐயனே,
சித்தராமய்யனின் திருவமுதைப் பெற்று
என் புலன்கள் தூய்மையுற்றதையனே.
பசவண்ணரின் திருவமுதைப் பெற்று
பக்தி முழுமையுற்றதையனே.
சன்னபசவண்ணனின் திருவமுதைப் பெற்று
ஞானம் முழுமையுற்றதையனே,
நிஜகுணனின் திருவமுதைப்பெற்று
கவலையற்றவள் ஆனேன் ஐயனே.
அஜகண்ணனின் திருவமுதைப் பெற்று
ஒன்றிய நிலையடைந்தேன் ஐயனே,
கட்டவாளய்யனின் திருவமுதைப் பெற்று
அருவமாகி பரம்பொருள் உருப்பெற்றேன் ஐயனே.
பிரபுதேவரின் திருவமுதைப் பெற்று
சன்னமல்லிகார்ச்சுனனைக் கூடி இன்பமுற்றேன்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Marathi Translation
Malayalam Translation
Russian TranslationTranslated by: Prof Harishankar, Mysore and Mrs. Galina Kopeliovich, Russia