MusicCourtesy:Program Name : Paramaguru Sri Allama Prabhu Devara Vachanagalu Singer Name : Kasthuri Shankar Music Director : Parvathi Sutha Music Label : MRT Music
Hindi Translationअमृत सागर में रहते गाय की चिंता क्यों?
स्वर्णमंदिर में रहते सोना मिश्रित मिट्टी धोने की चिंता क्यों?
श्रीगुरु की कृपा में रहते तत्व विद्या की चिंता क्यों?
प्रसाद में रहकर मुक्ति की चिंता क्यों?
करस्थल पर लिंग रहते
और क्या चिंता कहो गुहेश्वरा ?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
Tamil Translationஅமுதக் கடலிலிருந்து கொண்டு பசுவை நினைவதோ?
மேருமலையிலிருந்து கொண்டு பொன்தாதுவை ஆராய்வதோ?
ஸ்ரீகுருவினருகிலிருந்து கொண்டு தத்துவங்களை ஆராய்வதோ?
அனைத்தையும் பிரசாதமெனக் கருதி, முக்தியை விழைவதோ?
கரத்தலத்திலே இலிங்கம் வீற்றுள்ளபொழுது
எதைக்குறித்துக் கவலை, கூறுவாய் குஹேசுவரனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai