Hindi Translationलोक एक कहें तो खुद और एक मत कहो
और कोई कुछ कहेंतो अपने को कहा मत समझो।
वह कैसे कहें तो-
“नाहं लोके न लोकोऽहं लोकनिंदा कुतो ममा।
इति निश्चयवद्भाव: शिव ज्ञानिति कथ्य ते।”
इस तरह इसे जानकर
नाव को लंगर डालने जैसे रहे बुजुर्ग, गुहेश्वरा।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஉலகம் ஒன்றைக் கூறின், தானொன்றைக் கூறாதீர்
யாரோ எதையோ கூறின், அது தனக்கென கருதாதீர்
அது எதைப் போல் எனின்
“நாஹம் லோகே ந லோகோsஹம் லோகநிந்தா குதோமம!
இதி நிச்சயவதாப்வ சிவஞானீதி கத்யதே!
இவ்வாறு இதனையறிந்து
படகை நங்கூரத்தால் கட்டியதனைய
பெரியோர் இருத்தல் வேண்டும் குஹேசுவரனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಶರಣಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುಬೆಂಗುಂಡು = ಲಂಗರು; ಭೈತ್ರ = ನೌಕೆ; ಹಿರಿಯರು = ಅರಿತವರು, ಸಾಧನೆಯಿಂದ ಸಿದ್ದರಾದವರು, ಶರಣರು; Written by: Sri Siddeswara Swamiji, Vijayapura