Hindi Translationआशा नामक शूल पर वेष जैसी लाश बिठाकर
धरती पर बुजुर्ग कैसे निराश हुए देखो!
आशा आगे रखकर जीते बुजुर्ग को देखकर
असह्य हुआ गुहेश्वरा लिंग को संगनबसवण्ण।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஆசையென்னும் சூலத்தின் மீது, வேடமெனும் பிணத்தை அமர்த்தி
பூமியின் மீதுள்ள பெரியோர் எங்ஙனம் தோற்றனர் காணாய்!
ஆசையையே குறியெனக் கொண்டு வாழும் பெரியோரைக் கண்டு
அருவருப்பு எய்தினேன் குஹேசுவரனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai