Hindi Translationइष्टलिंग दिखाकर भूरि भोजन करनेवालों को
इष्टार्थ सिद्धि कहाँ की है ?
कहाँ का लिंग, कहाँ का जंगम ?
वह कहाँ का पादोदक प्रसाद ?
बुरे काम करते सब नाश हो गये,
गुहेश्वर तुम्हारी कसम।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஇஷ்ட லிங்கத்திற்கு அர்ப்பித்துச்
சுவைமிக்க உணவை உண்போர்க்கு
விரும்பியதை அடையவியலுமோ?
பரசிவ அருளை, சிவஞானத்தை எய்துவரோ?
பேரின்ப நிலையை எய்தவியலுமோ?
சரணர் ஏற்காத வாழ்க்கையை வாழ்ந்து
பிறவி வலையில் சிக்குண்டனர்
குஹேசுவரனே, உம்மாணை.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai