Hindi Translationआम आदमी को एक भूत पकडे तो
उस भूत के इच्छानुसार बोलते हैं।
लांछनधारी वेष धारणकर आशा से
परेशान क्यों होते हैं?
हाथी का वेषधारणकर कुत्ता बने भूँकते
मानव को क्या कहूँ गुहेश्वरा ?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஉலகத்திலுள்ளவரை பேயொன்று பிடித்தால்
அந்தப்பேயின் விருப்பப்படி உரையாடுவர்
வைராக்கிய சின்னம், வேடம் தரித்து துன்புறுவரோ?
யானையின் வேடமணிந்து நாயைப் போல குரைக்கும்
மனிதர்களை என்ன என்று கூறுவேன் குஹேசுவரனே?
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai