Hindi Translationमेरु मंदिर में दस सिर ;
धरती के लोग वर्णन करते हैं।
ज्ञानामृत रस में भोजन कर दासोह किया।
विषमाक्ष हर भस्म विभूषण शशिधर
शरणु शरणु कह रहा था।
इंद्राग्नि के पुर में चंद्रहार माँगा तो
खंड कपाल में खाने की तृप्ति,
अखंडित निराला गुहेश्वरा ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationமேருமலையிலே பத்துப்புலன்களின் தலை
உலக மனிதரனைவரும் மெச்சிக்கொண்டிருப்பர்,
ஞானஅமுதசாற்றிலே சமைத்துப் படைத்தேன்,
முக்கண்ணன் சிவன் திருநீறணிந்து சந்திரனைத்
தரித்தவன், தஞ்சம் தஞ்சமெனப் பகர்கிறேன்.
பிரம்மமண்டலத்தில், அமுதச் சாற்றை வேண்டின்
உன்மனி நிலையில் உண்ட நிறைவாம்
முழுமுதற்பொருளான குஹேசுவரனே!
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai