Hindi Translationलिंगवंत को लिंगवार्ता सुनना भंग है।
कृतघ्नता देखो, कृतघ्न शब्द देखो।
दूध भरे घड़े को फोड़कर
फिर से बटोर भर सकते, गुहेश्वरा?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஇலிங்கத்துடனொருமித்தவன் இலிங்கத்தைக்
குறித்துப் பேசுவதே குற்றமாம்.
சார்புகாணாய், சார்பெனும் சொல்லைக்காணாய்,
பால் நிறைந்த குடம் உடைந்து சிதற,
அதனைத் திரட்டவியலுமோ குஹேசுவரனே?
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai