Hindi Translationअद्वैत कहकर अहंकारी बना।
ब्रह्म कहकर भ्रमित हुआ।
शून्य कहकर सुख दुःख का निशाना बना ।
गुहेश्वरा, तुम्हारे शरण बसवण्णा के सानिध्य से मैं सद्भक्त बन गया।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஅத்துவைதத்தைப் பேசி செருக்குற்றேன் ஐயனே,
பிரம்மம் குறித்துப் பேசி மருள் கொண்டேன் ஐயனே,
சூனியத்தைக் குறித்துப் பேசி இன்ப துன்பத்திற்கு ஆட்பட்டேனையனே
குஹேசுவரனே, உம் சரணன் பசவண்ணலின்
தொடர்பால் நான் பக்தன் ஆனேன் ஐயனே!
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಭಕ್ತಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುಅದ್ವೈತ = ಎರಡಿಲ್ಲ; Written by: Sri Siddeswara Swamiji, Vijayapura