Hindi Translationयकीन - प्यार से इष्टलिंग स्वीकार हो तो शरीर भर छा गया।
कपूर करंडक को नाश किये जैसे हुआ।
लिंगानुभावियों के संग से मैं जागृत हुआ
देखो गुहेश्वरा।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationநம்பி, நயந்து, இலிங்கத்தை உணர்ந்து அகத்தில் அன்பு
வந்தது ஐயனே.
கற்பூரச் சிமிழை நுகர்ந்ததனைய ஆயிற்று ஐயனே
இலிங்கத்தை உணர்ந்தோர் தம் தொடர்பால் நான்
கண் திறந்தேன். காணாய் குஹேசுவரனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಭಕ್ತಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುWritten by: Sri Siddeswara Swamiji, Vijayapura