Tamil Translationஉடல்பற்றினால், சிவநெறியற்றவனுடன்
ஒன்றுகூடிக்கொண்டு உண்பது,
மலத்தையுண்ட நாய் முன்பு குலைப்பதனையதாம்
சிவனே, நீ இல்லாத வீட்டின் கூழ்
புலையர் வீட்டுப் புலாலைவிட இழிந்தது,
காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai