Hindi Translationअंग को क्रियालिंग छेदकर,
अंग लिंग में हुआ ।
मन ज्ञान से मिलकर, जंगम की सेवा कर,
मन जंगम लिंग में हुआ ।
भाव गुरुलिंग से मिलकर , महाप्रसाद भोगकर,
भाव गुरुलिंग में हुआ ।
तुम्हारे अनुराग से भेदभाव मिठकर
स्वयलिंगी बनी
चेन्नमल्लिकार्जुन प्रभु।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஉடல் செயல் லிங்கத்தைப் பிளந்து,
உடல் இலிங்கத்தில் ஒன்றியது,
மனம், அறிவுடன் இணைந்து, ஜங்கமத்தொண்டாற்றி,
மனம் ஜங்கமலிங்கத்தில் ஒன்றியது,
எண்ணம் குருலிங்கத்துடன் இணைந்து மேலான திருவமுதை அறிந்து,
எண்ணம், குருலிங்கத்துடன் ஒன்றியது,
சன்னமல்லிகார்ச்சுனனே
உம் அருளினால் முடிச்சு அவிழ்ந்து
நானே இலிங்கமானேன் ஐயனே, இறைவனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Marathi Translation
Malayalam Translation
Russian TranslationTranslated by: Prof Harishankar, Mysore and Mrs. Galina Kopeliovich, Russia