Hindi Translationअंग विकार संग को भूलकर ,
लिंग में समा हुओं को दिखाओ मुझे ।
कामविकार-सा अंधकार नाश कर ,
भक्तिप्राण हुओं को दिखाओ मुझे ।
त्रिकरण शुद्ध होकर तुम्हारे पूरे भरोसे से रहे
सद्भक्तों को दीखाओ मुझे चेन्नमल्लिकार्जुना ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஉடல் இன்பத்தொடர்பை மறந்து,
இலிங்கத்துடன் கூடியோரை எனக்குக் காட்டுவாய்
காம இயல்புகளின் இருளையழித்துப்,
பக்தியே உயிரானவரை எனக்குக் காட்டுவாய்,
திரிகரணம் தூய்மையாகி உம்மை நன்கு விரும்பும்
நல்ல பக்தரை எனக்குக் காட்டுவாய்
சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Marathi Translation
Malayalam Translation
Russian TranslationTranslated by: Prof Harishankar, Mysore and Mrs. Galina Kopeliovich, Russia