Hindi Translationअघटित घटित अनुराग के शिशु को |
बाँधा दुनिया के घन से ।
काम क्रोध लोभ मोह मद मत्सर को
पाँव में रोक रख लिया ।
गुरुकृपा जैसे सुगंध द्रव्य रखकर
तुम्हें मारना जीतना शिवशरण जैसे तलवार लेकर |
छोड छोड हे कर्म, तुझे मारे बिना नहीं छोडूँगी ।
बिना गिरे मेरी बातें सुनो ।
बिना बिगडे शिव शरण जैसे तलवार लेकर
तुम्हें मारूँगी जीतूँगी मैं ।
ब्रह्मपाश जैसी रणभूमी लीपकर,
विष्णुपाश जैसी रोकलाटी धखेलकर,
मेरे स्वामी चेन्नमल्लिकार्जुनय्या
यह देखकर सिर हिलाने जैसे मैं लडूँगी ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationசெயற்கரிய செயும் அன்பின் குழந்தை
கட்டினேன் உலகிற்கு வாழ்வியலை.
காமம், சினம், மோகம், உலோபம், மதம், பொறாமைக்குக்
காலிலே விலங்கைப் பூட்டினேன்,
குருவருள் எனும் நறுமணம் பூசி தஞ்சமெனும் திலகமிட்டு,
உன்னைக் கொல்வேன் வெல்வேன் ‘ சிவனுக்குத் தஞ்ச’மெனும்
வாளைக் கொண்டு “விடு, விடு, கர்மமே’
உன்னைக் கொல்லாது விடேன், கெடாய்
என் சொல்லைக் கேளாய், கெடாத சிவனுக்குத் தஞ்சமெனும்
வாளைக் கொண்டு உன்னைக் கொல்வேன் வெல்வேன் நான்,
பிரம்ம பாசமெனும் களனைத் தூய்மை செய்து,
விஷ்ணு மாயையெனும் தடையினைத் தள்ளி,
என் உடையன் சன்னமல்லிகார்ச்சுனனின்
தலையசைவிற்குக் காத்துள்ளேன்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai