Hindi Translationअनिमिषनल्लमय्य, मरुळशंकरय्या,
कोलशांतय्या, मादार धूळय्या ,
मिंड मल्लिनाथ,चेन्नबसवण्णा ,
चेरमराया, तेलुग जोमण्णा, किन्नरय्या,
हलायुध,दासिमय्या,भंडारी बसवराज मुख्य हुए
चेन्नमल्लिकार्जुन के शरणों को नमो नमो कहूँगी ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationமேதகு அல்லமய்யன், மருளசங்கரய்யன், கோலசாந்தய்யன்
மாதாரதூளய்யன், மிண்டமல்லிநாதன், சென்னபசவண்ணன்,
சேரமராயன், தெலுங்கு ஜொம்மண்ணன். கின்னரய்யன்,
ஹலாயுதன் தாசிமய்யன், பண்டாரி பசவராஜன் போன்ற
சன்னமல்லிகார்ச்சுனனின் அடியார்க்கு நமோ, நமோ என்பேன்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai