Hindi Translationज्ञानप्राप्त हुआ समझकर,
गुरु लिंग जंगम को छोड़ सकते ?
भेद संशय दूर हुआ समझकर अखंड ज्ञान प्राप्त हुआ समझने से
परधन परस्त्रियों की आशाकर सकते ?
यत्रजीव: तत्रशिवः ऐसे अभिन्न ज्ञान प्राप्त हुआ समझकर
शुनक सूकर कुक्कुट मार्जालों से मिलकर भोजनकर सकते?
भाव में अपना निज रूप जानकर सुज्ञान सत्क्रिया सुनीति मार्ग में चलना है।
ऐसे नहीं तो ज्ञानी समझकर अपने मनचाहे
पार बोल चालकर चले तो
श्वान गर्भ में बिना पैदाये छोड़ेगा चेन्नमल्लिकार्जुना ?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஅறிவு கைகூடியதென, குருலிங்க ஜங்கமரை விட வியலுமோ?
சிறிதும் ஐயமற்ற முழுஞானம் வந்ததென
பிறர் செல்வம் பிறன்மனை விழையவியலுமோ?
“யத்1ர ஜீவ, த1த்1ர சிவ” என்னும் சிதைவற்ற ஞானம் வந்ததென
நாய், பன்றி, கோழி பூனைகளுடன் கூடி உண்ணவியலுமோ?
மனத்திலே தன் உண்மை நிலையையுணர்ந்து
மெய்ஞானம், நற்செயல், நன்னெறியிலே நடக்க வேண்டும்
இவ்விதமின்றி ஞானம் வந்த தெனமனம் போன போக்கிலே
மீறிப் பேசி நடந்தேனெனின் நாயின் சூலிலே பிறப்பிக்காது
விடுவனோ சன்னமல்லிகார்ச்சுனன்
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai