Hindi Translationअर्थ सन्यासी हो तो क्या,
किसी भी मार्ग से आने पर भी मतछूना।
रुचीसन्यासी हो तो क्या,
जिह्वाग्र में मधुर का स्पर्श मत करना।
स्त्री सन्यासी हो तो क्या,
जागृत स्वप्न सुषुप्ति में याद मत करना।
दिगंबर हो तो क्या,
मन नंगा रहना चाहिए।
ऐसे चतुर्विध मार्ग न जाने वृथा बिगडे
देखा -चेन्नमल्लिकार्जुना।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationசெல்வத்தை விட்டுத் துறவியானால் என்ன ஐயனே!
எவ்வுருவிலே வந்தாலும் கொள்ளக் கூடாது
சுவையினை விட்டுத் துறவியானால் என்ன ஐயனே?
நாக்கின் இறுதியிலும் இன்சுவையினை அறியக்கூடாது
பெண்ணை ஒதுக்கித் துறவியானால் என்ன ஐயனே?
விழிப்பு, கனவு, ஆழ்உறக்கத்திலும் தவறக் கூடாது,
திகம்பரராயின் என்ன ஐயனே! மனம் வெறுமையடைய வேண்டும்
இந்நான்கு நெறிகளையறியாது வறிதே கெட்டனர்
காணாய் சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai