Hindi Translationन कहें तो हाँ कहती है माया;
मत कहें तो नहीं छोडती माया, मुझे क्या यह विधि है!
चेन्नमल्लिकार्जुनय्या,
मानकर शरण में आये तो और क्या?
रक्षा करो शिवधो।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஇல்லையெனின் ‘உண்டு’ என்னும் மாயை,
எதிர்த்தேனெனின் விடாது மாயை,
சன்னமல்லிகார்ச்சுன ஐயனே
விரும்பிப் புகலடைந்தேன் மற்றும் வேறு உளதோ?
காருமையனே, சிவனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai