Hindi Translationआयु बीत रही है, भविष्य दूर हो रहा है,
साथ रहे सति-सुत अपने अपने में फटकर दूर हो रहे हैं;
मत मत बाँझ बनकर माया से बिगडो मत,रे मन ।
चेन्नमल्लिकार्जुन के शरणों के संसर्ग में,
शपथ से मिलकर जियो, देखो , मन ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஆயுள் கரைகிறது, எதிர்காலம் தொலைகிறது
கூடியுள்ள மனைவி மக்கள் அவரவருக்காக
நீங்கிச் செல்கின்றனர்.
வேண்டாம் துளிர்க்காது கெட வேண்டாம். பற்றுடை மனமே
சன்னமல்லிகார்ச்சுனனின் அடியார் கூட்டத்திலே
சேர்ந்து, கூடிவாழ்வாய், மனமே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai