Hindi Translationसदा मेरा मन पेट की चिंता करता है।
देख नहीं सकती तुम्हें, अलगाना नहीं जानती।
माया के संसार में फँस गयी हूँ।
मेरे देव चेन्नामल्लिकार्जुनय्या,
तुममे ऐक्य होने जैसे करो, तुम्हारा धर्म।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஎந்நேரமும் என்மனம் வயிற்றுக்கே செல்கிறது,
உன்னைக் காணவறியேன்! துளைக்கலறியேன் ஐயனே,
மாயவாழ்விலே சிக்கியுள்ளேன்,
என் இறைவனே, சன்னமல்லிகார்ச்சுனனே,
உம்மைச் சேரச் செய்வாய் உம்அறம்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai