Hindi Translationचाहे कोई विद्या सीखे तो क्या ?
मरने की विद्या पीछा नहीं छोडती।
अन्न त्यागे तो क्या, चिंता भूले तो क्या?
साँस बंद करे तो क्या, पेट कसे तो क्या?
चेन्नमल्लिकार्जुनदेवय्या,
धरती ही पहरेदार बनी तो चोर कहाँ जायेगा ?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஎந்த வித்தையைக் கற்றால் என்ன?
மரண வித்தை விடாதவரை?
பசியைத் தொலைத்தாலென்ன? துயரை மறந்தாலென்ன?
மூச்சையடக்கினாலென்ன? வயிற்றைக் கட்டினாலென்ன?
சன்னமல்லிகார்ச்சுனனே நிலம் காவல்காரனாயின்
கள்ளன் அங்கு செல்வானோ?
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai