Hindi Translationमुझे क्यों? मैं संसार की पुतली हूँ।
माया का मलभांडा, आतुर का भव निलय ।
जलकुंभ फटकर टपकने स्थान मुझे क्यों अय्या?
उँगली ताडफल दबाने से खा सकते ?
बोये सब जीव की रीति मुझे नहीं लगती।
मेरी गलती मान लीजिये।
चेन्नमल्लिकार्जुन देवों का देव तुम ही हो भाई।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஎனக்கு எதற்கு ஐயனே?
நான் உலகின் பொம்மலாட்டப் பாவை,
மாயையின் உடல் பிணிகளின் பிறப்பிடம்,
ஓட்டை நீர்ப்பானையனைய ஒழுகும்,
நிலை எனக்கு எதற்கு ஐயனே?
விரல் பனம்பழத்தை நசுக்கினால் உண்ணவியலுமோ?
எல்லா உயிரின் தோற்றமனையதே என்நிலை,
என் தவறுகளைப் பொறுப்பீர்,
இறைவனே சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai