Hindi Translationमुझ जैसे पुण्य किये कोई है ?
मुझ जैसे भाग्य किये कोई है ?
किन्नर जैसे भाई हैं मुझे,
सात सात जन्म में शिवभक्त ही मुझे बंधु हैं।
चेन्नमल्लिकार्जुन जैसा पति मुझे देखो।Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஎன்னைப் போல புண்ணியமடைந்தோர் உண்டோ?
என்னைப் போல பேறுபெற்றோர் உண்டோ?
கின்னரன் போன்றோர் என் உடன் பிறந்தோர்
ஏழேழு பிறவிகளிலே சிவனடியாரே என் உற்றார்,
சன்னமல்லிகார்ச்சுனனைப் போன்ற
கணவன், காணாய் எனக்கு.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai