Hindi Translationशोभित भस्म ललाट में धारण कर,
दृष्टि रख तुम्हें देखने से
पहाड़ जैसी गलतियाँ हो तो नहीं छूती देखो।
दुरित अन्याय को दूर करनेहोतो
'ॐ नमः शिवाय' शरण कहना ही मंत्र है।
वह कैसे कहें तो :
“नमः शिवायेति मंत्रं यः करोति त्रिपुंड्रकं |
सप्त जन्म कृतं पापं तत् क्षणादेव नश्यति” ॥
इस तरह,
सिंह के बछड़े को सुनहा कुत्ता खाये तो
विघ्न किसका है चेन्नमल्लिकार्जुना?Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஒப்பிய திருநீற்றை நெற்றியிலே அணிந்து
விழியார உம்மைக் கண்டவுடன்,
மலையளவு தீவினைகளும் தீண்டாது காணாய்
தீவினை, தீநெறியினை விட வேண்டுமெனின்,
“ஓம் நிமசிவாய தஞ்சம் என்பதே மந்திரம் அது எங்ஙனமெனின்,
“நம:சிவாயேதி1 மந்த்1ரம்ய: கரோதி1 த்1ரிபுண்ட3ரக1ம்
சப்1த1 ஜன்மக்1ருத1ம் பா1ப1ம் த1த்1க்ஷணாதே3வ நச்யதி1 ||
இதனால்
சிங்கக்குட்டியைச் சீறும் நாய் தின்றால்
யாருக்குக் கேடு சன்னமல்லிகார்ச்சுனனே?
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai