Hindi Translationएक को इह है, एक को पर है ।
एक को इह नहीं, एक को पर नहीं।
एक को इह-पर दोनों नहीं।
चेन्नमल्लिकार्जुनदेव के शरणों को
इह-पर दोनों हैं ।Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஒருவனுக்கு இம்மையுண்டு ஒருவனுக்கு மறுமையுண்டு,
ஒருவனுக்கு இம்மையில்லை ஒருவனுக்கு மறுமையில்லை,
ஒருவனுக்கு இம்மை, மறுமை இரண்டுமில்லை,
சன்னமல்லிகார்ச்சுன இறைவனின் அடியார்க்கு
இம்மை மறுமை இரண்டுமுண்டு.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai