Hindi Translationचूल्हे जलाकर आग भूली को,
पहाड़ चढ़कर शब्द भूली को देखो देखा।
संसार संबंध देखा।
संसार संबंध भव भव में पीछा नहीं छोडता।
सार निस्सार एक हुई को,
मुझमें क्या देखेंगे अय्या चेन्नमल्लिकार्जुनय्या?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஉலையிலே நுழைந்து தீயை உணராதவளை,
மலையிலே நுழைந்து ஒலியை உணராதவளை,
காணாய், காணாய் வாழ்வுப் பிணைப்பிலே காணாய்,
வாழ்வுப் பிணைப்பு பிறவி தோறும் தொடர்வதை விடாது,
ஒலியும், ஒலியின்மையும் ஒன்றெனக் கண்ட
என்னிடம் எதைக் காண்பீர் ஐயனே சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai