Hindi Translationकरस्थल को लिंग स्वायत होने के बाद,
कायक की निवृत्ति होनी चाहिए।
अंग में रहा लिंग,
लिंगैक्य को अंगसंग और कहाँ का है ?
महाघन जाने महांत को
कहाँ की माया है चेन्नमल्लिकार्जुना ?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationகைத்தலத்திலே இலிங்கம் நிலைத்த பின்,
உடல் அடங்க வேண்டும்.
உடலிலே இலிங்கம் நிலைத்திருக்க,
இலிங்கத்துடன் இணைந்தவனுக்கு
உடல் தொடர்புமற்று எங்குளது?
பரம்பொருளையறிந்த ஆன்றோர்க்கு
மாயம் எங்குளது சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai