Hindi Translationकृषि सीमा में प्राण मरा देखा।
देव दानव मानव सब ॠण चुकाने में लगे हैं।
चतुर संगतराश से बिना बिछुडे फूल तोडे ,
कलियुग में करस्थल देवपूजा ही श्रेष्ट ।
मेरु का घोडा उछलना कूदना अद्भुत ।
व्यभिचारी समूह का झगडना मिलना,
प्रत्युत्तर की बातें, हँसी बकवाद !
क्षीर सागर में रास्ता नहीं दीखता।
तुझे ही बताना है, भक्त कैसे हैं ?
पंचवर्ण रंग बाजार में बिलबिलाना
चेन्नमल्लिकार्जुनय्या,
त्रिभुवन की पत्नियों को सरितामें रखा था।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஆன்மா எனும் உழுநிலத்தின் மறைவிலே,
ஆன்மா மடிந்ததைக் கண்டேன்,
தேவர், அசுரர், மனிதரெலாம் உழைக்க வந்துள்ளனர்.
பூவினைக் கொய்தும் சிற்பியை விட்டகலாது.
கலியுகத்திலே கைத்தல இறைபூசை மேன்மையானது,
மேருவின் குதிரையின் நடனம் வியப்பிலாழ்த்தும்,
கீழோரின் சச்சரவும், தொடர்பும்
மறுமொழியும், பகட்டும் இழிவானவை,
பாற்கடலிலே வழி தென்படாது ஐயனே,
பக்தரென்போர் எவ்விதம் இருப்பர்? நீயே கூறுவாய்,
பஞ்சவர்ண சந்தையின் பரபரப்பான சூழலாம்
சன்னமல்லிகார்ச்சுன ஐயன்
மூவுலகின் பெண்டிரை நீரில் ஆழ்த்தியது.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai