Hindi Translationपृथ्वी को जीता एलेश्वर को देखा।
भावभ्रमा को जीता ब्रम्हेश्वर को देखा।
सत्व रज तम त्रिविध को जीता त्रिपुरांतक को देखा।
अंतरंग के आत्मज्ञान से ज्योति सिद्धय्या को देखा।
इन सबके मध्यम स्थान प्राण लिंग जंगम कहें तो
सुज्ञान में दिखाया बसवण्ण ने ;
उस बसवण्णा के प्रसाद से चेन्नमल्लिकार्जुन को देखा अय्या।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationபூமியை வென்ற ஏலேசுவரனைக் கண்டேன்,
எண்ண மயக்கத்தை வென்ற பிரம்மேசுவரனைக் கண்டேன்,
சத்துவம், ரஜம் , தமம் எனும் மூவியல்பை வென்ற
திரிபுராந்தகனைக் கண்டேன்.
ஆழ்மனத்திலே ஆன்ம ஞானத்தால்,
ஜோதி சித்தய்யனைக் கண்டேன்,
இவ்வனைவரின் நடு இடம் பிராணலிங்கஜங்கமர் என,
மெய்ஞானத்தால் காட்டினன் பசவண்ணல்,
அந்த பசவண்ணனின் திருவமுதினால்
சன்னமல்லிகார்ச்சுனனைக் கண்டேன் ஐயனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai