Hindi Translationबसवण्णा की भक्ति, चेन्नबसवण्णा का ज्ञान,
मडिवाळय्या की निष्ठा, प्रभुदेव का जंगमस्थल,
अजगण्णा का ऐक्यस्थल, निजगुण का आरुढस्थल,
सिद्धरामय्या का समाधिस्थल
ऐसे इनके करुण प्रसाद मुझे हुआ था,
चेन्नमल्लिकार्जुनय्या |
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationபசவண்ணலின் பக்தி, சென்னபசவண்ணனின் ஞானம்,
மடிவாள அய்யனின் நெறிமுறை, பிரபுதேவரின் ஜங்கமத்தலம்,
அஜகண்ணனின் ஐக்கியத்தலம், நிஜகுணனின் முக்தி நிலை
சித்தராமய்யனின் சமாதித்தலம், இவர்களின்
அருட் திருவமுது எனக்குக் கிடைத்தது
சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai