Hindi Translationछोडना चाहे तो नहीं छूटती माया,
न छोडे तो पीछा कर आयी थी माया।
योगी को योगिणी हुई थी माया,
श्रवण को श्रावणी हुई थी माया।
यति को प्रशंसा हुई थी माया।
तुम्हारी माया से मैं नहीं डरनेवाली,
चेन्नमल्लिकार्जुनदेवा , तुम्हारी कसम।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationவிட்டேனெனின் விடாது மாயை,
விடேனெனின் தொடரும் மாயை,
யோகிக்கு யோகினியாயிற்று மாயை,
கவுந்தனுக்குக் கவுந்தியாயிற்று மாயை,
துறவிக்குப் புகழ் பாடுவோனாயிற்று மாயை,
நின் மாயைக்கு நான் அஞ்சுவதில்லை.
சன்னமல்லிகார்ச்சுனனே உம்மானை.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai