Hindi Translationजले संसार ने बिना पीछे हटे सताया है ,
क्या क्या कहूँ अय्या?
उस उस दिन की समस्या को क्या कहूँ अय्या?
जले पेठ पालने को मैं कौन हूँ?
चेन्नमल्लिकार्जुनय्या ,चाहे मारो , रक्षा करो, तुम्हारा धर्म।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationவெந்தவாழ்வு விடாது துன்பமளிக்கிறது என் செய்வேன் ஐயனே?
அன்றன்று ஆகும் துன்பத்திற்கு என் செய்வேன் ஐயனே?
வெந்தவுடலைப் பேணுதற்கு என்னால் இயலுமோ?
சன்னமல்லிகார்ச்சுனனே. கொல், பேணுவாய், உம்அறம்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai