Hindi Translationक्रियासामरस्य बसवण्णा को हुआ था ।
दृष्टिसामरस्य प्रभुदेव को हुआ था ।
भाव सामरस्य अजगण्णा को हुआ था ।
स्नेह सामरस्य बाचिराज को हुआ था ।
इन सब का सामरस्य चेन्नबसण्णा को हुआ था ।
मुझे और कोई सामरस्य नहीं है ,
चेन्नमल्लिकार्जुनय्या ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationபசவண்ணலுக்குச் செயலே கூடலாயிற்று,
பிரபுதேவருக்கு நோக்கே கூடலாயிற்று,
அஜகணனுக்கு எண்ணமே கூடலாயிற்று,
பாசிராஜனுக்கு நட்பே கூடலாயிற்று,
சென்னபசவண்ணனுக்கு இவ்வனைத்தும் கூடலாயின
சன்னமல்லிகார்ச்சுனனே எனக்கு இன்னும்
எந்தக் கூடல் வேண்டும் ஐயனே?
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai