Hindi Translationकलाई में वीर कंकण बाँधकर ,
पैराग्र में अलंकारिक आभरण बाँधलिया ।
पुरुषवेशधारी कहेंबात की स्तुती झेली ।
चेन्नमल्लिकार्जुना,
तुम्हारी कसम च्युती लायी तो,
तुम्हारी दासी की बेटी नहीं है ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationமுன் கையிலே வீர கங்கணமணிந்து,
முன் காலிலே வீரக்கழல் கட்டி,
கவசமணிந்து வீரத்தைக் காட்ட எண்ணினேன்,
சன்னமல்லிகார்ச்சுனனே.
உம் ஆணைக்குக் குறைபாடு தந்தேன் எனின்,
உம் தொண்டனின் மகளல்ல ஐயனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai