Hindi Translationचोटी खुलकर मुख फीका पडकर शरीर पिघले
मुझसे क्यॊं बातें करते हो ?
हे पिता, ज्यादा निंदित, भव बिगडकर,जिद नाश होकर
भक्तिन हुई चेन्नमल्लिकार्जुन से मिलकर कुलनाशी को ?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationமுடியைத் தொங்க விட்டு முகம் வாடி
உடலைக் கரைத்த என்னிடம் ஏன் பேசுகிறீர்?
அண்ணன்மீர், என்னிடம் ஏன் பேசுகிறீர்?
தந்தையீர் உறுதியற்றுப் பிறவியழிந்து, குலம் அழிந்து
பக்தையாகி சன்னமல்லிகார்ச்சுனனைக் கூடிக் குலவுபவள்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai