Hindi Translationशिव भक्तों के रोम दुखी हो तो ,शिव दुखी होता है,
शिव भक्त परिणामी हो तो, शिव परिणामी होता है,
भक्त देहिक देव जैसे श्रुति प्रशंसा करने से,
शिव भक्तों की अच्छाई बुराई शिव को पहुंचेगी देखा|
माँ दुखी हो तो पेट का शिशु दुखी होने जैसे
भक्त दुखी हो तो खुद दुखी होगा देखा चेन्नमल्लिकार्जुन |
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationசிவபக்தரின் முடி நொந்தால் சிவனும் நோவான் காணீர்,
சிவபக்தர் நலமுற்றால் சிவனும் நலமுறுவான் காணீர்,
பக்தருடலிலே கடவுள் உறைகிறாரென சுருதி புகழ்வதால்,
சிவபக்தரின் நன்மை தீமை சிவனையடைவதைக் காணாய்,
தாய் நொந்தால் கருவிலுள்ள குழந்தை நோவதனைய,
பக்தர் நொந்தால் தானும் நோவான் காணாய்,
சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai