Hindi Translationपृथ्वी, जल, तेज, वायु, आकाश जैसे पंच भैतिक,
मन, बुद्धि, चित्त, अहंकार जैसे चतुष्टय करण।
सत्व, रज, तम में आत्म कहाँ है नहीं जानते।
इसे जाने तो समता, सदाचार आश्रम स्नातक है
सहस्रदल कमल में गुहेश्वरलिंग।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translation நிலம், நீர், அழல், வாயு, ஆகாயமெனும் ஐம்பூதங்கள்,
மனம், புத்தி, சித்தி அகங்காரமெனும் நான்கு கரணங்கள்,
சத்துவம், இராசதம், தாமதமெனும் இவற்றிடை
ஆன்மா உள்ளது என்பதை அறியார்.
அறியின், நியமம், சம உணர்வால் மேலேறி,
ஆயிரமிதழ்த் தாமரையில் குஹேசுவரலிங்க தரிசனமாம்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಪ್ರಾಣಲಿಂಗಿಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುWritten by: Sri Siddeswara Swamiji, Vijayapura