Hindi Translationसंसार ही मेरे लिए दुश्मन है मेरे पिता,
मेरे खानदान को बिना छोडे ढूँढकर आ रहा है अय्या।
मुझे ढूंढ ढूँढकर पकड मार रहा है अय्या।
मैं तेरी शरण आई हूँ रक्षा करो अय्या !
मेरी प्रार्थना सावधान से सुनो, चेन्नमल्लिकार्जुना |
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationவாழ்வு எனும் பகையையனே என் தந்தையே,
வழிவழியாகத் தேடிக் கொண்டு வருகிறதையனே,
என்னைத் தேடித் தேடிப் பிடித்துக் கொல்கிறதையனே,
நின்னை நான் புகலடைந்தேன். காரும் ஐயனே,
என் வேண்டுகோளை ஏற்பாய், சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Marathi Translation
Malayalam Translation
Russian TranslationTranslated by: Prof Harishankar, Mysore and Mrs. Galina Kopeliovich, Russia