Hindi Translationसुख साराय का सुख ही सुखसाराय जानते।
निस्सीम निस्सीम इकट्टे होने में परम सुखी जानते।
मेरा देव चेन्नमल्लिकार्जुनय्या
तुम्हारे लिंगैक्यों की योग्यता लिंगैक्य ही जानते।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationபேரின்பத் தெளிவினை உணர்ந்த சான்றோர்,
பேரின்பச் சாரத்தினை அறிய வல்லார்,
எல்லையற்ற இன்பத்தைத் துய்த்தவரே,
எல்லையற்றதும் எல்லையற்றதும் இணையின்,
என்னவாகுமென உணரவியலும்,
சன்னமல்லிகார்ச்சுனனே, இலிங்க இணை நிலையை
இலிங்கத்துடன் இணைந்தவரே அறியவியலும்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai