Hindi Translationशब्द कहें? तो श्रोतृ का जूठन, स्पर्श कहें? तो त्वक का जूठन ।
रूप कहें? तो नेत्र का जूठन, रुचि कहें? तो जिह्वा का जूठन ।
परिमळ कहें तो? घ्राण का जूठन, मैं कहें तो? ज्ञान का जूठन !
जूठन जैसे भिन्न दूर हो तो
प्रकाशांतर्गत का प्रकाश गुहेश्वरा लिंग।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English Translation
Tamil Translationஓசை என்பேனோ? செவியின் மிச்சிலாம்.
ஊறுஎன்பேனோ? சருமத்தின் மிச்சிலாம்,
வடிவமென்பேனோ? கண்ணின் மிச்சிலாம்,
சுவை என்பேனோ? நாக்கின் மிச்சிலாம்,
மணம் என்பேனோ? மூக்கின் மிச்சிலாம்,
நான் என்பேனோ? அறிவின் மிச்சிலாம்,
மிச்சிலெனும் வேறுபாட்டை அகற்றிய
ஒளியினுள்ளே உள்ள ஒளி குஹேசுவரலிங்மன்றோ!
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Telugu Translation
Urdu Translation
ಸ್ಥಲ -
ಶರಣಸ್ಥಲ
ಶಬ್ದಾರ್ಥಗಳುಅರಿವು = ಆತ್ಮನ ಮರವೆಯಲ್ಲಿ ಕಾಣಬಂದ ಭೇದಜ್ಞಾನ; ಎಂಜಲು = ಉಚ್ಫಷ್ಟ, ಮಾಲಿನ್ಯ; ಬೆಳಗು = ಮಹಾಬೆಳಗು, ಚಿದ್ಘನಪ್ರಕಾಶ; ಭಿನ್ನವಳಿದ = ಭಿನ್ನಭಾವವಿಲ್ಲದ, ನಾನು ಎಂಬ ಭಿನ್ನಕಲ್ಪನೆಯ ಸುಳಿವಿಲ್ಲದ; Written by: Sri Siddeswara Swamiji, Vijayapura