Hindi Translationअंग, लिंग को छेदकर, अंग लिंग में लीन हुआ ।
मन, लिंग को छेदकर, मन लिंग में लीन हुआ ।
भाव, लिंग को छेदकर, भाव लिंग में लीन हुआ ।
चेन्नमल्लिकार्जुना ,
तुम्हारे अनुराग के संग में रहकर स्वयलिंग हुआ ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஉடல் இலிங்கத்தைப் பிளந்து, உடல்
இலிங்கத்திலே இணைந்தது,
மனம், இலிங்கத்தைப் பிளந்து, மனம்
இலிங்கத்திலே இணைந்தது,
எண்ணம், இலிங்கத்தைப்பிளந்து, எண்ணம்
இலிங்கத்திலே இணைந்தது,
சன்னமல்லிகார்ச்சுனனே உன் அன்புப்
பிணைப்பிலிருந்து தானே இலிங்கமாயிற்று.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Marathi Translation
Malayalam Translation
Russian TranslationTranslated by: Prof Harishankar, Mysore and Mrs. Galina Kopeliovich, Russia