Hindi Translationजहाँ मेरा जन्म हुआ था, वहाँ संसार पैदा हुआ था।
जहाँ संसार पैदा हुआ था, वहाँ अज्ञान पैदा हुआ था।
जहाँ अज्ञान पैदा हुआ था, वहाँ आशा पैदा हुई थी।
जहाँ आशा पैदा हुई थी, वहाँ क्रोध पैदा हुआ था।
उस कोपाग्नि के तामस धूम्र की आड में
मैं तुम्हें भूले भव दु:खी हुई।
तू कृपासे उठाकर मेरी भूल दूर कर
तुम्हारे पादका अनुग्रह करो, चेन्नमल्लिकार्जुना।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationநான் பிறக்கையிலே வாழ்வு பிறந்தது
வாழ்வு பிறக்கையிலே அஞ்ஞானம் பிறந்தது.
அஞ்ஞானம் பிறக்கையிலே பற்று பிறந்தது
பற்று பிறக்கையிலே சினம் பிறந்தது.
அச்சினக்கனலின் இருட்புகைச் சூழலிலே
நானும்மைமறந்து, பிறவித் துயருக்கு ஈடாடேன்
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Marathi Translation
Malayalam Translation
Russian TranslationTranslated by: Prof Harishankar, Mysore and Mrs. Galina Kopeliovich, Russia