Hindi Translationअंग का भंग लिंगमुख से जीती ।
मन का भंग ज्ञान मुख से जीती ।
जीव का भंग शिवानुभाव से जीती ।
इंद्रिय का अंधकार ज्ञान प्राप्ति से जीती।
यौवन की चमक में तुम्हारी आँखों को दिखाने
काम का जला भस्म देखो !
चेन्नमल्लिकार्जुना ,
काम को मारकर मन्मथ बचा रहे तो
मन्मथ का विधिलिखित नाश किया ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஉடல் குறையை இலிங்கத்தினால் வென்றேன்,
மனக்குறையை ஞானத்தினால் வென்றேன்,
வாழ்வின் குறையை சிவனையுணர்ந்து வென்றேன்,
புலன்களின் இருளை விளக்கினையணிந்து வென்றேன்.
இளமையின் புற எழிலாக உம் கண்காணும்
காமனைச் சுட்டெரித்த பஸ்மத்தைக் காணாய்,
சன்னமல்லிகார்ச்சுனனே.
காமனைக் கொன்று அநங்கனாகச் செய்ததால்
அந்தக் காமனின் தலை எழுத்தைத் துடைத்தேன்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Marathi Translation
Malayalam Translation
Russian TranslationTranslated by: Prof Harishankar, Mysore and Mrs. Galina Kopeliovich, Russia