Hindi Translationअय्या, तुम्हारे सज्जन सद्भक्तों को देखने से,
मेरी आँखों का पटल आज फट गया।
अय्या, तुम्हारे सज्जन सद्भक्तों के श्रीचरणों पर प्रणाम करने से,
मेरा ललाट लिखित आज दूर हुआ।
चेन्नमल्लिकार्जुनय्या,
तुम्हारे शरण संगनबसवण्णा का पाद देख
बार बार नमो नमो कह रही हूँ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஐயனே, உம் ஆன்றோர் நல்லடியாரைக் கண்டதால்
என் கண்களின் படலம் இன்று கிழிந்தது,
ஐயனே, உம் ஆன்றோர் நல்லடியார் திருவடிகளை வணங்கியதால்
என் தலையெழுத்து இன்று அழிந்தது
சன்னமல்லிகார்ச்சுன ஐயனே
உம் அடியார் சங்கனின் பசவண்ணலின் திருவடியைக் கண்டு
மீண்டும் மீண்டும் நமோ நமோ என கூறுகிறேன் ஐயனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai