Hindi Translationअय्या, तू मेरी प्रार्थना सुनना हो तो सुन, न तो मत सुन।
अय्या तु मेरे दुःख को देखना हो तो देख, न तो मत देख।
तेरे लिए क्या यह विधि है?
तू न चाहे तो मैं तुझे मोह करने की रीति कैसे ?
मन चाहकर आकर्षित होकर प्रार्थना करने से
तू लेने की रीति कैसे चेन्नमल्लिकार्जुना ?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஐயனே, நீஎன்முறையீட்டைக் கேட்பின் கேள்,
கேளாய் எனின் விடு,
ஐயனே நீ என் இன்னலைக் கண்டால் காண்
காணவில்லை எனின் விடு,
எனக்கிது விதியோ? நீ ஏற்காயெனின் நான் ஏற்க வைக்கும்
முறை எதுவோ?
மனம் நிறைந்து தொண்டனாகித் தஞ்சமடையின்
கொள்ளும் வழியிலையோ, சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai