Hindi Translationसुनो मेरी प्रार्थना ,दुलारों मेरी प्रार्थना, रक्षा करो मेरी प्रार्थना।
क्यों मेरी प्रार्थना नहीं सुन रहे हो पिता।
तुम्हारे बिना कोई नहीं , कोई नहीं।
तूही मेरी गति, तू ही मेरी मति अय्या,
चेन्नमल्लिकार्जुनय्या ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationகேளாய் என் வேண்டுகோளை, ஏற்பாய் என் வேண்டுகோளை
காப்பாய் என் வேண்டுகோளை,
என்முறையீட்டை ஏன் கேளாய் தந்தையே?
நீயின்றி வேறில்லை, வேறில்லை
நீயே எனக்குக் கதி, நீயே எனக்கு மதி ஐயனே
சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai