Hindi Translationपरोसने पर खाता नहीं , देने से प्रसन्न नहीं होता।
न सताता, न माँगता, न संतुष्ट होता देखो।
परोसने से खाता, देने से संतुष्ट होकर माँगेवर देनेवाले
जंगम लिंग का पाद पकडकर जीती हूँ ,
देखो चेन्नमल्लिकार्जुना।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஊட்டினாலுண்ணாது, அளிப்பின் ஏற்காது,
துயர்தராது, வேண்டாது, மெச்சாது, காணாய்,
ஊட்டியதையுண்டு, அளித்ததை மெச்சி, வேண்டிய வரமீயும்
ஜங்கமலிங்கத்தின் திருவடியைச் சேர்ந்து உய்ந்தேன்
காணாய், சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai