Hindi Translationसबके प्राण हथेली में हैं ;
मेरा प्राण जंगम में है।
सबकी आयु शिर में लिखी हैं ;
मेरी आयु तुमसे मिली है।
चेन्नमल्लिकार्जुना,
तुम्हारे शरणों को मेरे प्राणलिंग समझकर धारण किया।Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஅனைவரின் உயிரும் அங்கையிலுள்ளது,
என் உயிர் ஜங்கமரிடம் உளது,
அனைவரின் ஆயுளும் தலையிலெழுதப் பட்டுள்ளது,
என் ஆயுள் உம்மிடம் தங்கியுளது
சன்னமல்லிகார்ச்சுனனே உம் அடியாரை
என் உயிர் இலிங்கமெனத் தரித்துள்ளேன்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai