Hindi Translationएक के घर में खाकर, एक के घर में पहनकर,
एक के घर का पहरा दे तो हम्हेंक्या अय्या ?
तू चाहे किसी को कृपा करे तो हम्हें क्या अय्या?
चेन्नमल्लिकार्जुनय्या,
भक्ति माँगकर मुँह निर्लज्ज हुआ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஒருவன் வீட்டிலுண்டு ஒருவன் வீட்டிலுடுத்து,
ஒருவன் வீட்டைக் காத்தால், நமக்கென்ன ஐயனே?
நீ யாருக்கு அருளினும் நமக்கென்ன ஐயனே?
சன்னமல்லிகார்ச்சுனனே
பக்தியை வேண்டிவாய் நாணமுற்றது.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai